அண்ணாமலை போன்று அரசியல் செய்தால் 40-க்கு பூஜ்யம் தான் எடுக்க முடியும். அண்ணாமலை அரசியலுக்கு தகுதி இல்லாதவர். தமிழக பாஜகவில் ஒரு பிராமணர் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார் என நடிகர் எஸ்.வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.