ஏர் இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: ஏர் கிராஃப்ட் டெக்னீசியன், டெக்னீஷியன்
காலி பணியிடங்கள்: 371
பணியிடம்: மும்பை
கல்வித் தகுதி: ITI, Diploma
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை அறிய https://www.aiesl.in/careers.aspx என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.