சிங்கப்பூர் நாட்டில் உள்ள மரினா பே சான்ட்ஸ் காசினோவில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கேசினோவில் இந்திய மதிப்பில் நபர் ஒருவர் 33 கோடி ரூபாய் பரிசு வென்ரோலர்.  இதனை காரணமாக அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு அங்கு துள்ளிக்குதித்திருக்கிறார்.  அப்பொழுது சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அவரை காப்பாற்றுவதற்காக உடனே அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். இருப்பினும் துரதிஷ்டவசமாக அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.