சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவள்ளியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் சக்திவேலுக்கும் பரபலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதகுறித்து தகவலறிந்த போலீசார் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த சக்தி வேலையும், சிறுமியையும் தேடி வந்தனர். நேற்று பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த சக்திவேலை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16 வயது சிறுமியுடன் திருமணம்…. உடந்தையாக இருந்த தாய்…. வாலிபர் போக்சோவில் கைது….!!
Related Posts
வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த விவசாயி… சட்டென வந்து அறிவாளால் வெட்டி சாய்த்த கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (42). இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று இரவு ஆபிரகாம் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மர்ம கும்பல் அரிவாளால் ஆபிரகாமை சரமாரியாக…
Read more“வீட்டுக்குள்ள வந்துருச்சு”… அலறி துடித்த இளம்பெண்… கொடூரமாக தாக்கிய விலங்கு… பீதியில் பொதுமக்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது திடிரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி வீட்டிற்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்போது…
Read more