இந்திய ரயில்வே துறையில் RRB (ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்) மூலம் 3,058 NTPC (Non Graduates) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு டைப்பிங் திறமை அவசியமாகும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Commercial Cum Ticket Clerk பதவிக்கு அடிப்படை மாத ஊதியமாக ₹21,700 வழங்கப்படும். மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை மாத ஊதியம் ₹19,900 ஆக இருக்கும். ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான இணைப்பை, நீங்கள் மேலே காணும் விளம்பரத்தில் “இங்கே கிளிக் செய்து” பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
