
அகில இந்திய அளவில் க்ராமின் தக் சேவாக் (BPM/ABPM) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-06-2023 முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் – இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் – க்ராமின் தக் சேவாக் (BPM/ABPM)
பணியிடங்கள் – 12828
விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.06.2023
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
சம்பளம் – ரூ.29,380