
நாடு முழுவதும் பல்வேறு தபால் நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பதவி: போஸ் மாஸ்டர், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர்
காலி பணியிடங்கள்: 12,828
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக கணிதம், ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-40
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 11
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு indiapostgdsonline.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்