TN MRB தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியில் செயற்கை கைவினைஞர் Prosthetic Craftsman பதவிக்கு தற்காலிக அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் .

வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 36

கல்வித் தகுதி: பன்னிரண்டாவது தேர்ச்சி

விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 4/4/2025

கடைசி தேதி: 25/04.2025

பதிவியின் பெயர் : Prosthetic Craftsman

காலி பணியிடங்கள்: 36

சம்பளம் 19,500- 71 ,900

வயதுவரம்பு: 18 முதல் 59

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.