தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் அரூர், தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சோதனை…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“சிரிச்சுக்கிட்டிருந்த குழந்தை… ஒரே பழம்… சில நிமிஷத்துல.!! பெற்றோர் கண் முன்னாலே நடந்த துயரம்… நெல்லையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், எச்சரிக்கையா?”
நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள 5 வயது சிறுவன் ஒருவன், ரம்புட்டான் பழம் சாப்பிட்டபோது அதில் இருந்த விதை தொண்டையில் சிக்கிய காரணத்தால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸ் என்ற பெயருடைய அந்த சிறுவன், தனது வீட்டில் ரம்புட்டான் பழம்…
Read more“மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன்….” என்னை மிரட்டுறாங்க…. பாதுகாப்பு கொடுங்க…. அஜித்குமாரின் தாக்குதல் வீடியோவை வெளியிட்டவரின் பரபரப்பு பேட்டி….!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது…
Read more