இந்திய கடற்படையில் காலியாகவுள்ள 248 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Navy

பதவி பெயர்: Tradesman Skilled

கல்வித்தகுதி: 10th, ITI

சம்பளம்: Rs. 19,900 – 63,200

வயதுவரம்பு: 18 – 25 Years

கடைசி தேதி: 06.03.2023.

கூடுதல் விவரம் அறிய:

https://nad.recttindia.in/Home/Home

https://www.indiannavy.nic.in/sites/default/files/Recruitment_of_Civilian_Personnel_in_Indian_Navy_2023.pdf