
இந்திய கடற்படையில் குரூப் பி மற்றும் கே பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 2 ஆகும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.joinindiannavu.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.