
மாநில வன சேவைக்கான மத்திய அகாடமியில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர், பணியாளர் கார் டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Central Academy for State Forest Service
பதவி பெயர்: Laboratory Attendant, Staff Car Driver (Ordinary Grade)
கல்வித்தகுதி: 10th Standard/ Matriculation pass
வயதுவரம்பு: 18 – 25 years
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.casfosexam.in