தெற்கு ரயில்வேயில் 4,103 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி: 10th, ஐடிஐ

தேர்வு: தகுதிப் பட்டியல், மருத்துவத் தேர்வு, உடல் தகுதி.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜனவரி 29, 2023

இணையதளம்: www.scr.indianrailways.gov.in