1000 சிக்கல்களை தீர்க்க… புதிய இணையதளம்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக பிரத்யேக புதிய இணையதளம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. 1000 ரூபாய் கிடைக்காதவர்கள் இந்த புதிய இணையதளத்தில் சென்று அதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு, kmut.tn.gov.in என்ற தளத்திற்குள் சென்று பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள போன் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளீடு செய்தால், பணம் கிடைக்காததற்கான விவரம் தெரியவரும்.

Leave a Reply