ICMR Recruitment:சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

பணியின் பெயர்: ஓட்டுநர் & மெக்கானிக்

பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024 நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

\வயது வரம்பு: 18 – 25 வரை

சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor
Sathyamoorthy Road,
Chetpet, Chennai – 600031

கூடுதல் விவரங்களுக்கு: https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisment_forDriver26042024.pdf