2024 ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காலக்கிட முடியவில்லை அதை ஜனவரி 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த பயணம் மேற்கொள்ள www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது HAJ SUVIDHA ஆப் மூலமாக இலவசமாக விண்ணப்பிக்கலாம். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்திய ஹஜ் குழு மூலமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.