
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 640 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 58,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7947 ரூபாய்க்கும், ஒரு சவரன் 63,576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 103 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 103000 ரூபாய் ஆகவும் இருக்கிறது.