நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிஹார் மாநிலத்தில் பாஜக, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 தொகுதிகளிலும், ஜேடியூ 2 தொகுதிகளிலும், ஹாம் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.