வரும் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 18 வயதான அனைவரும் வாக்களிக்க முடியும். ஆதலால் தேர்தல் ஆணைய இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு, தங்களது பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். செல்போன் எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டும் அறிந்து கொள்ள முடியும்.

அதன் பின்னர் உங்களுடைய பெயர் இருப்பது உறுதியானால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.