
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இ கேஒய்சி முடிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என FASTag ஏற்கனவே கூறியிருந்தது. இதற்கான காலக்கெடு ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 29 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. E-KYC ஐ FASTAG இணையதளம், நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் இணையதளம் மூலம் முடிக்க முடியும்.