சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றார் அதன் பிறகு அவருடைய சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். இந்நிலையில் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது எக்ஸ் பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் தோனி.

தன்னுடைய மகளுடன் தன்னுடைய வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது மற்றும் தன்னுடைய வளர்ப்பு நாயோடு கொஞ்சி விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.