
கூகுள் பே அப்ளிகேஷனில் பணம் இல்லாமல் பேமெண்ட்களை மேற்கொள்ள Buy Now Pay Later என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் நண்பர்களுக்கு அல்லது குடும்பத்தினருக்கு, மற்ற நபர்களுக்கு பணம் அனுப்பலாம். வங்கி கணக்கில் பணம் இல்லாத போது Buy Now Pay Later என்ற வசதியை பயன்படுத்தி பணம் செலுத்த நினைக்கும் போது தேவையான தொகை கடனாக கொடுக்கப்படும். இதன் மூலமாக உரிய பணத்தை செலுத்தி விடலாம். அதன் பிறகு மீண்டும் அந்த பணத்தை நாம் திரும்ப செலுத்த வேண்டும்.