உத்திரபிரதேச மாநிலத்தில் பத்து ரூபாய் மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வர கூறிய போது சற்று விலை உயர்வாக 30 ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கி தந்ததாக கூறி கணவரிடம் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். பல கடைகளில் தேடியும் 30 ரூபாய்க்கு கீழே லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என்று கணவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் குழந்தைகளுக்காக சேமிக்கும் பழக்கம் கணவருக்கு இல்லை என்று கூறி மனைவி முறையிட்டுள்ளார். சின்ன சின்ன காரணங்களுக்கு எல்லாம் விவாகரத்து கேட்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது