
2024 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பொங்கல் -ஜன.15, தைப்பூசம்- ஜன.25, குடியரசு தினம்-ஜன.26, ரம்ஜான் -ஏப்ரல் 11, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14, மே தினம் – மே 1, சுதந்திர தினம் -ஆக. 15,, விநாயகர் சதுர்த்தி- செப்.7, காந்தி ஜெயந்தி- அக்.2, விஜயதசமி அக்.12, தீபாவளி -அக். 31, கிறிஸ்துமஸ் – டிச. 25 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது