
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். தங்களது திறமையை வெளிக்காட்டும் விதமாக பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நபர் ஒருவர் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.
அதாவது ராட்சத மர பீரோ ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி அசால்டாக செல்கின்றார். இந்த காட்சி ஆரம்பத்தில் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு மனதில் திக் திக் ஏற்படுத்தும் நிலையில் கடைசியில் அசால்டாக சாலையில் பீரோவுடன் பைக்கை ஓட்டிச் சென்று பார்வையாளர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க