ராகுல் காந்தியின் கைதை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ்
கட்சியினர் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட உள்ளனர். காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.