லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 171ஆவது படத்தின் டைட்டிலை, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன் தயாரிப்பு பணிகளுக்கு மட்டுமே 5 மாதங்கள் தேவைப்பட்ட நிலையில், வரும் ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் தெரிவித்திருந்தார். ரஜினியை வைத்து இதுவரை எடுக்கப்படாத ஸ்டைலில் இப்படம் உருவாகவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ரஜினி 171′ படத்தின் டைட்டில் வெளியீடு எப்போது…? ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!!
Related Posts
“காமெடியில் கலக்கிய நடிகர் சந்தானம்”…. இணையத்தை கலக்கும் “இங்க நான்தான் கிங்கு” படத்தின் டிரைலர் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்தானம் ஆனந்த் நாராயணன்…
Read moreஜோதிகாவின் நடத்தை சரியில்லை…. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்…. அதிர்ச்சியில் சூர்யா ரசிகர்கள்..!!
நடிகர், நடிகைகளை பற்றி ஏதாவது சர்ச்சையாக பேசும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனல் ஒன்றில் ‘நடிகை ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து பேசியுள்ளார். அப்போது சிவகுமாரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை.…
Read more