தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் தொடர்ந்து திரைப்படம், குடும்பம் என பிசியாக இருக்கும் நிலையில் கடைசியாக மண்ணாகட்டி since 1960, அன்னபூரணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அன்று அன்னபூரணி படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமான இதில் ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா பட ப்ரொமோஷனுக்காக ரசிகர்களுக்கு பிரியாணி போட்டுள்ளார். இதன் போது ரசிகைகள் நயன்தாராவின் அழகிற்கு என்ன காரணம்? என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதிலளித்த நயன்தாரா நீங்க எப்படி இவ்வளவு அழகாய் இருக்கீங்க? என பதில் கேள்வி கேட்டு சென்றுள்ளார் .இதனை பார்த்து இணைவாசிகள் நயன்தாரா என்றால் இப்படித்தான் இருப்பார் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.