உத்திரபிரதேச மாநிலத்தில் சிவ பக்தர்கள் கண்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் அதன் உரிமையாளரின் பெயர் இருப்பது கட்டாயம் என்றும் ஹலால் சான்றிதழ் உடன் கூடிய உணவு வகைகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளால் தீண்டாமை எனும் கொடிய நோய் மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.