சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் மக்களை கவரும் வகையில் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகவே வீடுகளில் அதிகமாக பூனைகள் தான் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் சேட்டையில் கவர் செய்து விடும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீட்டில் ஒரு பூனை குடும்பமே உள்ளது.

பெரிய பூனைகள் இரண்டு மேசைக்கு மேல் பொய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கிறது. குட்டி பூனை கீழிருந்து மேல் மேசைக்கு தாவ முயற்சிக்கும்போது மற்ற பூனைகள் இரண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கால்களை வைத்து தாவ முயற்சிக்கும் போது குட்டி பூனை கீழே விழுந்து கத்துகிறது. அப்போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

meow addictzz (200K) இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@meow_addictzz)