இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கு ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வட்டி விகிதம் வழங்கப்படும் நிலையில் அது குறித்து இதில் பார்க்கலாம்.

அதன்படி பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கு 500 நாட்களுக்கு 8.35% வட்டி விகித

IndusInd வங்கி 1 வருடம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் 7 மாதங்கள் வரை 8.25 %வட்டி.

DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு 25 மாதங்கள் முதல் 38 மாதங்கள் வரை 8.50% வட்டி விகிதம்

பேங்க் ஆஃப் பரோடா வங்கி மூத்த குடிமக்களுக்கு 2 முதல் 3 வருட காலத்திற்கு 7.75% வட்டி விகிதம்,

RBL வங்கி மூத்த குடிமக்களுக்கு 24 முதல் 36 மாதங்கள் வரை 8 % வட்டி

இந்த வட்டி விகிதத்தை பொறுத்து அதிக வட்டி விகிதத்தை தரும் வங்கியை தேர்வு செய்து நீங்கள் முதலீடு செய்யலாம்.