1955 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு 80களில் கலக்கிய புல்லட் 350 ராயல் என்பீல்ட் நிறுவனம் புது பொலிவுடன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் புதிய புல்லட் 350 மாடல் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மிக பிரபலமான மாடலாக புல்லட் இருந்து வருகிறது. இந்நிலையில் நவீன இன்ஜினில் புதிய வடிவமைப்பில் தற்போது அறிமுகம் செய்துள்ள புல்லட் 350 மாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விலை 1.73 லட்சம் முதல் ஆரம்பமாகும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் அதிரடியாக களமிறங்கும் புல்லட் 350… விலை எவ்வளவு தெரியுமா…???
Related Posts
1 முறை சார்ஜ் செய்தால்….. 136 கி. மீ பயணம்…. புதிய E- ஸ்கூட்டர் அறிமுகம்….!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் ஆம்பியர் நெக்ஸஸ் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. *Greaves Electric Mobility Private Limited (GEMPL), க்ரீவ்ஸ் காட்டன் லிமிடெட்டின் மின்சார வாகனப் பிரிவு, அதன் முதல் உயர் செயல்திறன் கொண்ட குடும்ப மின்சார ஸ்கூட்டரான **ஆம்பியர் நெக்ஸஸ்* ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.…
Read moreஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read more