
சிறுத்தை ஒன்று பூனை போல மியாவ் மியாவ் என்று சத்தம் போடும் காட்சியானது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது. பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளில் பூனையும் ஒன்றாகும். சில பூனைகள் சாதுவாக இருந்தாலும், சில முரட்டு குணம் கொண்டதாக இருக்கும். இதே பூனை குடும்பத்தைச் சேர்ந்த காட்டுவிலங்குகளில் ஒன்று தான் புலி, சிறுத்தை என்பவை. பொதுவாக சிறுத்தை உறுமுவதை தான் நாம் பார்த்திருக்கும்.
இங்கு சிறுத்தை ஒன்று பூனையைப் போன்று கத்தும் காட்சியானது பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cheetahs meow like cats.. 😊 pic.twitter.com/iUE6vJ06qo
— Buitengebieden (@buitengebieden) September 13, 2023