
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை காவ்யா அறிவுமணி. இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சின்னத்திரையில் இருந்து தற்போது விலகியுள்ள இவர், சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் இறுதியாக மிரள் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
அடுத்தடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் மறுபக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினந்தோறும் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை கவர்ந்து வரும் இவர் தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க