நிறுவனம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்: Programme Lead, Research Associates
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 21
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: UG, PG, MBA
வயது வரம்பு: 30 வயதுக்குள்
சம்பளம்: ரூ.35,500 முதல் ரூ.85,000 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.annauniv.edu