
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
பணியின் பெயர்: Transport Planner, Environmental Planner, Urban Designer, Hydrologist, Geologist, Urban Planner,
பணியிடங்கள்: 38
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Postgraduate in Urban Planning படித்திருக்க வேண்டும். மேலும் 0-2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ 40,000 – 60,000
கூடுதல் விவரங்களுக்கு: http://www.cmdachennai.gov.in/