பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள கையகப்படுத்துதல் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda

பதவி பெயர்: Acquisition Officers

கல்வித்தகுதி: Graduation in any discipline

சம்பளம்: Rs.37,300

வயதுவரம்பு: 21 – 28 Years

கடைசி தேதி:மார்ச் 14

கூடுதல் விவரம் அறிய:

www.bankofbaroda.in