
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 26° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.