தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் விஜய், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ள நிலையில் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்த பிறகு அவருடைய மார்க்கெட் சரிந்தது. சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயானார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ஸ்ரேயா மீண்டும் நடிக்க வந்துள்ள நிலையில் தற்போது கன்னட சினிமாவில் வெளியாகியுள்ள கப்ஜா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் ஸ்ரேயா சரண் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)