நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான Steel authority of India இல் management trainee பிரிவில் 92 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த பணிக்கு தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.sail.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!!
Related Posts
10- ஆம் வகுப்பு தேர்ச்சியா…? உங்களுக்கு சூப்பர் வேலை காத்திருக்கு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
அரசு பொது நிதிக் கொள்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: NIPFP பணியின் பெயர்: Senior Administrative Officer, Estate Officer, Mali & Other பணியிடங்கள்: 11 விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2024 விண்ணப்பிக்கும்…
Read more8ஆம் வகுப்பு போதும் ரூ.58,000 வரை சம்பளம்… தமிழக அரசு வேலை….. உடனே முந்துங்க….!!!
நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் காலியிடங்கள்: 53 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 8ம் வகுப்பு / எழுத படிக்க தெரிந்திருந்திருந்தாலே போதும் வயது வரம்பு: BC/ MBC பிரிவினர்…
Read more