இந்தியாவில் பெண்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி ஏழைப் பெண் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பணியாளர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கிராமத்தில் இருக்கும் பெண் வியாபாரிகள் பொதுத்துறை வங்கிகளில் மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெறலாம்.

இந்த திட்டத்தில் கடன் பெறும் பெண்களுக்கு சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகின்றது. ஆண்டு வருமானம் 1.5 லட்சம் ரூபாய் வரை உள்ள 18 முதல் 55 வயதுடைய பெண்கள் இந்த பணத்தை பெற தகுதியானவர்கள்.