
தமிழகத்தில் இனி குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் கூடுதல் விலைக்கு செலுத்துவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் விளக்கி விற்கப்படுவதை தடுக்கும் வகையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் எனவும் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை 16 தவணைகளாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.