நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த பிரபலங்களை தங்கள் பக்கம் இழக்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததை அடுத்து, புதிய நிர்வாகிகளை பாஜக தலைமை நியமித்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்…. அடுத்தடுத்து திருப்பம்…!!!
Related Posts
திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read moreபதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read more