தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் இறுதியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க அசத்தி இருந்தார். இந்த நிலையில் இவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாகவும் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அவருடைய தந்தை கூறுகையில், கங்கணா பாஜக சார்பில் மட்டுமே களமிறங்குவார். எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகி உள்ளது.