
தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதன் மூலம் 2017 முதல் 2023 வரை கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.6,566.12 கோடி பெற்ற பாஜக முதல் இடத்திலும், 1123.31 கோடி பெற்ற காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், ரூ.1092.98 கோடி பெற்று திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், ரூ.774 கோடி பெற்று பிஜூ ஜனதா தளம் நான்காவது இடத்திலும், ரூ.616.5 கோடி பெற்று திமுக ஐந்தாவது இடத்திலும் உள்ளது.