
தினம்தோறும் மக்கள் பலரும் அதிக அளவில் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நடத்தினர் நமக்கு தரவேண்டிய சில்லறையை பிறகு தருவதாக கூறிவிட்டு அப்படியே சென்று விடுவார். ஒவ்வொரு முறை நம்மை கடந்து செல்லும்போதும் அவரது முகத்தை பார்த்தபடியே நாம் இருப்போம். சில நேரங்களில் சில்லறையை வாங்க மறந்து விடுவோம்.
அப்படி இருக்கும் போது இந்த 18005991500 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட்டில் இருக்கும் எங்கள் உள்ளிட்ட விவரங்களை கூறினால் அதனை சரிபார்த்த பிறகு மீதி சில்லறையை நமக்கு கூகுள் பே மூலமாக செலுத்தி விடுவார்கள்.