சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
அட்சய திருதியை முன்னிட்டு…. தங்க நாணயத்தை பாதுகாப்பு காவலருடன் டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!!
அட்சய திருதியையை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கிய ஒரு டெலிவரி சேவை, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓர் உலோக லாக்கர் பெட்டியை எடுத்துச் செல்ல, அவரது பின்னால் சீருடை அணிந்த…
Read more“12 வயது சிறுமி பலாத்காரம்”… ஒருத்தர் செஞ்ச தப்புக்கு முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளியாக்குவதா..? பெண்ணின் துணிச்சல்… அடங்கிய வன்முறை.. வீடியோ வைரல்..!
நைனிடால் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கடைகள், வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் அந்த மாவட்டத்தையே…
Read more