தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் வாடகை விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒற்றை இஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு 3.5 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக உள்ளது. அதைப்போல சிறிய ரக விமானங்களை பொறுத்தவரை ஒரு மணி நேர பயன்பாட்டுக்கு 4.5 லட்சம் ரூபாய் முதல் 5.25 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பரப்புரைக்கு பயன்படுத்தப்படும் விமானம், ஹெலிகாப்டர்… 1 மணி நேர வாடகை இவ்வளவா…??
Related Posts
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்….!!!
இந்த உலகில் மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் அதற்கு கட்டாயம் மரங்களும் அவசியம்தான். மரங்கள் இருந்தால் மட்டுமே இயற்கையான காற்றை நாம் சுவாசிக்க முடியும். மனித வாழ்வில் மரங்கள் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான…
Read moreதிடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read more