நடிகர் விஷால், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராக பதவி ஏற்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு, உதயநிதி தன்னுடைய புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீங்கள் மக்களுக்கு சேவை செய்து அவர்களின் இதயங்களை வெல்வீர்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

“>