ஜூன் 1 முதல் வரும் மாற்றங்கள் ஜூன் 1 முதல் நாடு முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. வருடத்தின் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலேயே சிலிண்டர், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலையில் சில மாற்றங்கள் ஆனது இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூன் மாதத்தில் எந்தெந்த மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1) மின்சார வாகனங்கள் மீதான மானியம்

குறைக்கப்படுகிறது.

2) எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்

இருக்கலாம்.

3) தங்க நகைக்கான ஹால்மார்க் கட்டாயமாகிறது

4) வங்கிகளில் உரிமை கோரப் படாமல்

இருக்கும் பணத்தை செட்டில் செய்ய பிரச்சாரம் துவக்கம்